உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி சார்பில் மாஸ் கிளீனிங் பணி

மாநகராட்சி சார்பில் மாஸ் கிளீனிங் பணி

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சார்பில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பிட்ட வார்டுகளை தேர்வு செய்து மாஸ் கிளீனிங் பணி நடக்கிறது. இதன்படி நேற்று, முதல்வர் அரசு விழா நிகழ்ச்சி நடக்கும் சோலார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கரூர் பைபாஸ் ரோடு, சோலார் ரவுண்டானா மற்றும் ரிங் ரோடு வரையிலான சாலைகளை சுத்தம் செய்து, சாலையோரத்தில் புதர்மண்டி இருந்த செடி, கொடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி