உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,

இலவச சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,

அந்தியூர், அந்தியூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பிளஸ் 1 படிக்கும், 125 மாணவர், ௧௯௯ மாணவியர் என, 324 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்வில் பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, தலைமையாசிரியை ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை