உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முத்து கருப்பணசாமி சுவாமி கோவிலில் பொங்கல் விழா

முத்து கருப்பணசாமி சுவாமி கோவிலில் பொங்கல் விழா

சென்னிமலை:சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டூரில், நுாற்றாண்டு பழமையான, முத்து கருப்பணசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் பொங்கல் விழா நேற்று நடந்தது. காட்டூர் பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. இதையொட்டி முத்து கருப்பணசுவாமி மற்றும் செல்வ விநாயகர், செல்லாண்டியம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்பகுதி மக்கள் கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ