உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்

காங்கேயம், காங்கேயத்தில் நேற்று, 2 மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் நகராட்சியில் பல வார்டுகளை, குடியிருப்புகளை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கியது. சாக்கடையை முறையாக துார் வாராததே இதற்கு காரணம் என்று குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர். மேலும் சாக்கடை நிரம்பியதால் கழிவுநீரும் சேர்ந்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக, 10வது வார்டில் கழிவுநீர் வடிகால் துார் வாரப்படாததால், மழை காலத்தில் இந்நிலை ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை