உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வருவாய் துறை நிலத்தை விவசாயத்துக்கு வழங்கணும்

வருவாய் துறை நிலத்தை விவசாயத்துக்கு வழங்கணும்

ஈரோடு: அந்தியூர் தாலுகா, அண்ணாமடுவு, காந்தம்பாளையம் கிரா-மத்தில் உள்ள நலச்சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் மனு வழங்கி கூறியாவது:அந்தியூர் அருகே மாத்துார் கிராமத்தில், 673 ஏக்கர் நிலம், பூமி காடாக வருவாய் துறை நிலப்பதிவில் உள்ளது. இந்த இடத்தில் வீரமாத்தி அம்மன் கோவில், கருப்புசாமி கோவில் கிணறு உள்-ளது. இக்கிணறு மூலம், 50 ஆண்டுக்கு முன் விவசாயம் செய்யப்-பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. கடந்த, 1995ல் ஈரோடு கலெக்டராக இருந்த பழனியப்பனிடம் முறையிட்டபோது, அந்நி-லத்தை விவசாய பயன்பாட்டுக்காக வழங்க உறுதியளித்தார். 1996 ல் சட்டசபை குழு எம்.எல்.ஏ., ஞானசேகரன் தலை-மையில் வந்தபோதும், இந்நிலத்தை எங்களுக்கு வழங்க பரிந்து-ரைத்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி