உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.67.17 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.67.17 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

அந்தியூர்: அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், அவர்க-ளது நிலத்தில் விளைவித்த, பி.டி., ரக பருத்தியை விற்பனைக்-காக, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். இதில், 2,532 பருத்தி மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 67.50 முதல் 74.50 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 67.17 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்றதாக விற்பனை கூட அதிகா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை