உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீ விபத்தில் வீடு சாம்பல்

தீ விபத்தில் வீடு சாம்பல்

பவானி: அம்மாபேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை, வேலாங்-காடு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 59; விவசாயி. நேற்று அதிகாலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார்.காலை, 11:௦௦ மணிக்கு, வீடு மற்றும் கோழிகளுக்கு அமைக்கப்-பட்ட கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி சென்ற அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை