உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

பவானி: அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளை-யத்தை சேர்ந்தவர் வினிதா, 26; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 70 ஆயிரம் ரூபாய், மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரிந்-தது. புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ