உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வ.உ.சி.,க்கு நினைவஞ்சலி

வ.உ.சி.,க்கு நினைவஞ்சலி

தாராபுரம், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, 89வது நினைவு நாள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு, மக்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வ.உ.சி., பேரவை நிர்வாகிகளான மணிகண்டன், சிவா, உலகநாதன் உள்ளிட்டோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை