உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெயில் தாக்கம் : காயும் மரங்கள்

வெயில் தாக்கம் : காயும் மரங்கள்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரங்கள் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து வருகிறது.தியாகதுருகத்தில் இருந்து ரிஷிவந்தியம் செல்லும் சாலையோரம் நிழல் தரும் வகையில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், அக்னி வெயில் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் நிழல் சாலையோர புளிய மரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும், வனப்பகுதியில் அரசு சார்பில் வளர்க்கப்படும் யூகலிப்ட்ஸ் மரங்களும் காய்ந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி