உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு குழு கூட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு குழு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். பேருராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கமருதீன், பேருராட்சி கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரி, இம்தியாஸ், கோபு, மேலாண்மைக் குழு தலைவர் சசிகலா, பெண்கள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பரிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை