உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் சென்டம்

ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் சென்டம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ரமேஷ்வர் 582, திவாகர், ஸ்ரீமன் தலா 581, மாணவி கவிப்பிரியா 579 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 570க்கு மேல் 9 பேர், 550க்கு மேல் 27 பேர், 550க்கு மேல் 67 பேர் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை