உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மதுபாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஒகையூர் காப்பு காடு பகுதியில், அதே பகுதியை சேர்ந்த கஞ்சமலை மகன் பொன்னுசாமி,55; என்பவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. போலீசாரை பார்த்த உடன் பொன்னுசாமி தப்பிவிட்டார். இதையடுத்து, அங்கிருந்த 5 மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்து, பொன்னுசாமி மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை