உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் 2 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் பணிபுரியும் 240 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கி டி.ஜி.பி., வெங்கட்ராமன் (பொறுப்பு) நேற்று உத்தரவிட்டார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் பணிபுரியும் ஆனந்தராசு, திருக்கோவிலுாரில் பணிபுரியும் அன்பழகன் ஆகிய இருவரும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை