உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி செயலர்களுக்கு சியூஜி - சிம் கார்டு வினியோகம்

ஊராட்சி செயலர்களுக்கு சியூஜி - சிம் கார்டு வினியோகம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், தலா ஒரு ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளன.ஒவ்வொரு ஊராட்சி செயலருக்கும், 'சியூஜி' என, அழைக்கப்படும் தொடர் வரிசை எண் மொபைல் எண் சிம் கார்டு வழங்கப்பட்டு உள்ளன.இந்த மொபைல் எண்கள் மூலமாக வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி அளவிலான பணிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை