மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
5 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
5 hour(s) ago
சென்னை, : பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்த வாலிபரிடம் விசாரித்தனர்.அவரது உடைமைகளை சோதனையிட்டனர். இதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து யானைகவுனி போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினார். இதில், சவுக்கார்பேட்டை, திருபள்ளி தெருவைச் சேர்ந்த சுரேஷ், 24, என்பதும், ஆவணங்கள் இல்லாததும் தெரிந்தது.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 10 லட்சத்து 46,500 ரூபாய் பறிமுதல் செய்த போலீசார், 'ஹவாலா' பணமா என, விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago