உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டான்பாஸ்கோ பீச் வாலிபாலில் அசத்தல்

டான்பாஸ்கோ பீச் வாலிபாலில் அசத்தல்

சென்னை : தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.அந்தவகையில், எழும்பூர், டான்பாஸ்கோ பள்ளி சார்பில், நேற்று முன்தினம், 17 வயதினருக்கான பீச் வாலிபால் போட்டி நடந்தது.அனைத்து போட்டிகளின் முடிவில், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி முதலிடத்தையும், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தின. வெற்றி பெற்ற அணிகள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை