உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அய்யங்கார்குளம் ஊராட்சியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

அய்யங்கார்குளம் ஊராட்சியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

அய்யங்கார்குளம், : காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 159 மாணவ- - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 18.83 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கட்டப்பட்ட இரு வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை