மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
10 minutes ago
மானாம்பதியில் நுாலக கட்டடம் புதுப்பிப்பு
12 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
13 minutes ago
ஏனாத்துார்: சங்கர க்ருபா எஜுகேஷனல் மற்றும் மெடிக்கல் டிரஸ்ட் சார்பில், நாளை, காலை 9:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை, ஏனாத்துாரில் அமைந்துள்ள சங்கரா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. கர்ப்பிணியருக்கான ஹீமோகுளோபின், சிறுநீர், ரத்த சர்க்கரை, கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கான இதய துடிப்பு, இ.சி.ஜி., எக்கோ மற்றும் ஆலோசனை, கண் பரிசோதனை, சுகபிரசவத்திற்கான எளிய உடற்பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படும். ஆண்களுக்கான வாய் மற்ற பாகங்களில் உள்ள கட்டிகள் மற்றம் சந்தேகங்கள் குறித்து ஆலோசசனை ரத்தம் அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை உள்ளிட்டவை மருத்துவ நிபுணர்களால் பரிசோ தனை செய்யப்பட உள்ளது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 94450 66367, 044 2726 4074, 2726 4075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minutes ago
12 minutes ago
13 minutes ago