உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

கரூர் : கரூர் அருகே, கொளந்தானுாரில் பொதுமக்கள் காலைக்கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானுாரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, சில ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது தார் சாலையை மறைக்கும் அளவுக்கு சீமைகருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால், கொளந்தானூரை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை