உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டெக்ஸ் பார்க் அருகே மது விற்றவர் கைது

டெக்ஸ் பார்க் அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டெக்ஸ் பார்க் அருகே, டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மணல்மேடு பகுதியை சேர்ந்த துரைசாமி, 50, போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை