உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு

மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், வீரியபா-ளையம், பாப்பகாப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, கருப்பத்துார் ஆகிய பஞ்., கிராமங்களில், மானா-வாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்யப்படு-கிறது. தற்போது, கார்த்திகை மாதம் கடைசி என்-பதாலும், தொடர்ந்து சாரல் மழை பெய்து வரு-வதால் கொள்ளு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதனால், டிராக்டர் மூலம் உழவு செய்து, கொள்ளு விதை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி