உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரியில் மண் கடத்தல் 2 டிரைவர்கள் கைது

லாரியில் மண் கடத்தல் 2 டிரைவர்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜீவா நகரில், ஏ.பள்ளிப்பட்டி எஸ்.எஸ்.ஐ., முனுசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்-றனர். அப்போது, தோழனுாரிலுள்ள வெங்கடாசலம் என்பவரது விவ-சாய நிலத்தில், அனுமதியின்றி அப்பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடாசலம், 34, காந்தி நகரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் பிரகாஷ், 24, ஆகியோர் டிப்பர் லாரியில், பொக்லைன் மூலம் ஒரு யூனிட் நொரம்பு ஏற்றி, தயார் நிலையில் வைத்தி-ருந்தை போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசார், லாரி டிரைவர்கள் வெங்கடாசலம், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, மண்-ணுடன் லாரி, பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி