மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
20-Dec-2025
அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
20-Dec-2025
ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்
20-Dec-2025
டவுன் பஸ்கள் சேவை துவக்கம்
20-Dec-2025
சேலம் : சேலம், அரிசிபாளையம் பிரதான சாலையில் உள்ள மின்மாற்றியில் நேற்று இரவு, 7:00 மணிக்கு மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது.மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 10 நிமிடத்தில் வந்து உடனே தீயை அணைத்தனர். இந்த விபத்தால், 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025