உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆர்.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி

ஆர்.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அடுத்த, பாப்பனுாரிலுள்ள ஆர்.பி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவர் கிஷோர், 591 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை பாராட்டி பள்ளி நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் பொன்னுசாமி, முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை