உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் விதி மீறியதாக வழக்கு

தேர்தல் விதி மீறியதாக வழக்கு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த நல்லுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., குமுதா மற்றும் போலீசார், சொக்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஊரின் பொதுச்சுவற்றில், தேர்தல் விதிமுறையை மீறி, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. இதனால், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை