உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் புதிய ரத்த மையம்

கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் புதிய ரத்த மையம்

கிருஷ்ணகிரி, cகிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த மையம் இயங்கி வந்தது. இது கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் இயங்கும் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து, நவீன ரத்த மையமாக புதியதாக பொதுமக்களின் சேவைக்காக, கல்லுாரி முதல்வர் சத்யபாமா திறந்து வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துணை முதல்வர் சாத்விகா, நோயியல் துறை பேராசிரியர் மற்றும் ரத்த மைய துறை பொறுப்பு மருத்துவர் வமிதா, கல்லுாரி நிர்வாக அலுவலர் சரவணன் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை