உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

ஊத்தங்கரை : கல்லாவி அடுத்த மேட்டுத்தாங்கலை சேர்ந்தவர் செல்வராஜ், 65. இவர் கடந்த, 3 இரவு, மேட்டுத்தாங்கல் அருகே கல்லாவி - மொரப்பூர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற மஹிந்திரா சைலோ கார் மோதியதில் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை