உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு

மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் தினம் கனமூர் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார்படி, பர்கூர் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் வேலன், 25 மற்றும் லாரி உரிமையாளருமான சரவணன், 38, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை