உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பாலிடெக்னிக்கில் மரக்கன்று நடும் விழா

அரசு பாலிடெக்னிக்கில் மரக்கன்று நடும் விழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், பெருந்த-லைவர் காமராஜரின், 122வது பிறந்த நாளையொட்டி, 50 மரக்கன்-றுகள் கல்லுாரி வளாகத்தில் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் விஜயன், நேசம் தொண்டு நிறுவனம் நிறுவனர் குணசே-கரன் மரக்கன்றுகளை நட்டனர். இதில் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்-டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தியாக-ராஜன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி