உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாய்கோ வங்கி கிளை திறப்பு

தாய்கோ வங்கி கிளை திறப்பு

ஓசூர்: தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் (தாய்கோ) கிளை ஓசூரில் அமைக்கப்படும் என கடந்த, 2023 - 24 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ண-கிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதற்காக புதிய தாய்கோ வங்கி கிளை நிறுவப்பட்டுள்ளது. இதை, அமைச்சர் அன்பரசன் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்-தய்யா, ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை