உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செருப்பு கடைக்காரர் மாயம்

செருப்பு கடைக்காரர் மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் கமருசன், 42. மூக்கண்டப்பள்ளியில் செருப்பு கடை நடத்தி வருகிறார்; கடந்த, 15 காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் திரும்பவில்லை.அவரது மனைவி ஆஷியா, 28, புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ