உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வைகுண்ட சுவாமி அவதார தினவிழா

வைகுண்ட சுவாமி அவதார தினவிழா

ஓசூர்: ஓசூர் அருகே சென்னத்துாரிலுள்ள நாராயண சுவாமி கோவிலில், அன்புபதி அறக்கட்டளை சார்பில், அய்யா வைகுண்ட சுவாமியின், 192வது அவதார தின விழா நேற்று நடந்தது. வைகுண்ட சுவாமி பஜனை ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் செந்தில்முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை