உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரையில் உலக செவித்திறன் தினம்

ஊத்தங்கரையில் உலக செவித்திறன் தினம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் மதன்குமார் தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செவித்திறன் குறைபாடுடைய மற்றும் கேட்கும் திறன் முழுமையாக இல்லாத நபர்கள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பரிசு, நிதியுதவி, இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை