உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய் கடித்து மாணவர்கள் காயம்

நாய் கடித்து மாணவர்கள் காயம்

பேரையூர் : பேரையூர் வேலாயுதம் மகன் பழனிக்குமார் 15. ஆறுமுகம் மகன் முத்துகார்த்திக் 17. இருவரும் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே பத்தாம், 12ம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று இவர்கள் வகுப்பறை அருகே நின்று கொண்டிருந்த போது பள்ளிக்குள் நுழைந்த நாய் ஒன்று இருவரையும் கடித்தது. காயமடைந்த இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ