உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதியோருக்கு மின் விசிறி

முதியோருக்கு மின் விசிறி

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் வெப்பத்தை வெளியேற்றும் மின் விசிறி வழங்கப்பட்டது. கடும் வெயிலால் முதியோர்கள் அறையில் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் துாங்க முடியாமல் சிரமப்படுவதாகவும் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனது தனிப்பட்ட சேமிப்பில் மின்விசிறி வாங்கி தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை