உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து மலையில் தேசியக் கொடி ஏற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குன்றத்து மலையில் தேசியக் கொடி ஏற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: பா.ஜ., இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் நாளை தேசியக் கொடி ஏற்ற அனுமதி கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' எனக் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மனுவை பரிசீலித்து கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை