உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை

மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை

மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அர்ச்சகர் ராதாகிருஷ்ணன் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், செயலாளர் எல்.வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் கோபி பூஜைகளை செய்தார். மீனாட்சிசுந்தரம், விஸ்வநாதன், கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை