உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனுக்கள்

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனுக்கள்

மேலுார் : கிடாரிபட்டியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., ஜெயந்தி, தாசில்தார்கள் முத்துப்பாண்டியன், லயனல் ராஜ்குமார் (ச.பா), பி.டி.ஓ.,க்கள் உலகநாதன், ரத்தினகலாவதி கலந்து கொண்டனர். முகாமில் உதவி தொகை, புதிய மின் இணைப்பு, பட்டாவில் பெயர் மாற்றம், நில அளவீடு, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட தேவைகள் குறித்து அ.வலையபட்டி, கிடாரி பட்டி உள்பட 5 கிராம மக்களிடம் 376 மனுக்கள் பெறப்பட்டன.காதக்கிணறு ஊராட்சியில் நடந்த முகாமை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவி செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி