உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாசகர் வட்ட கூட்டம்

வாசகர் வட்ட கூட்டம்

மதுரை: மதுரை வாசகர் வட்ட சிறப்புரைக் கூட்டம் அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் சோழ.நாகராஜன், தமிழாசிரியர் வாசுகி, கவிஞர் சுந்தரபாண்டியன், உலகத் தமிழ்ச்சங்க ஆய்வு வளமையர் ஜான்சி ராணி, எழுத்தாளர் பரமசிவம், தமிழ் ஆர்வலர் தேவராஜ் பாண்டியன் உட்பட பலர் பேசினர். அரசகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை