உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமணம் செய்ய சிறுமியை வற்புறுத்தியவர் கைது

திருமணம் செய்ய சிறுமியை வற்புறுத்தியவர் கைது

திருமங்கலம்: கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. 11ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கரிசல்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி 19, என்பவரும் காதலித்தனர். சிறுமியை திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர்களிடம் அழகு பாண்டி வற்புறுத்தி உள்ளார். சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அழகு பாண்டியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி