மேலும் செய்திகள்
ரயில்வே சேவை மாற்றம்
5 hour(s) ago
போக்சோ வழக்கில் ஆசிரியருக்கு சிறை
5 hour(s) ago
மதுரை- சினிமா- 29.10
5 hour(s) ago
நீட் போலி சான்று ஜாமின் அனுமதி
5 hour(s) ago
மதுரை : மதுரையில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரதயாத்திரை ஜன., 26 வரை நடக்கிறது.மதுரையில் பேரவை தன்னார்வலர் தினேஷ்வர் கூறியதாவது: கோவை ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பேரவை சார்பில் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. கோவையில் ஜன.,5 ல் துவங்கிய யாத்திரை மதுரைக்கு ஜன.,21ல் வந்தது.மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஜன., 26 வரை செல்கிறது. பின் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், திருநெல்வேலிக்கு செல்கிறது. 35 ஆயிரம் கி.மீ., பயணித்து கோவை செல்லும். ஈஷா மையத்தில் நடக்கும் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பை மதுரையில் மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். ஜான் கென்னடி, சேகர் உடனிருந்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago