உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கிறிஸ்துமஸ் விழா

 கிறிஸ்துமஸ் விழா

மதுரை: மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா, முதல்வர் ஜெயஷீலா தலைமையில் கொண் டாடப்பட்டது. துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தார். நாகமலை குழந்தை சுவிசேஷ பெல்லோஷிப் (சி.இ.எப்.,) அமைப்பின் சாலமோன், ஆக்னஸ் ஆகியோர் ஆன்மிக உரை வழங்கினர். மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை