உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

திருப்பரங்குன்றம் : மதுரை திருநகர் - விளாச்சேரி ரோடு ஜோசப் நகர் பகுதியிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர நிலையம் 5 மாதங்களாக பூட்டிக்கிடக்கிறது.இங்கு 7 மாதங்களுக்கு முன்பு ரூ. 10.50 லட்சத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 2 மாதங்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் 5 மாதங்கள் பூட்டியே கிடக்கிறது. காரணம் தெரியவில்லை. குடிநீர் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை