உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

மதுரை : மதுரை மேலூர் உதவி துவக்கக் கல்வி அதிகாரி ராஜ்குமார். அதே அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியவர் இளங்கோவன். ஆசிரியர்களின் வருமான வரிக் கணக்கை சரியாக பராமரிக்காததால் இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுநேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை