உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உண்டியலில் ரூ.13.52 லட்சம்

 உண்டியலில் ரூ.13.52 லட்சம்

மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் உண்டியல், அறநிலையத்துறை மண்டல உதவி கமிஷனர் வளர்மதி, துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. அதில் 3.5 கிராம் தங்கம், 117 கிராம் வெள்ளி, ரூ.13 லட்சத்து 52 ஆயிரத்து 793 ரொக்கம், 6 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை