உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் பணி ஓய்வு பெற்றதைதொடர்ந்து துணை முதல்வராக இருந்த ஸ்ரீனிவாசன் முதல்வராக பொறுப்பேற்றார். அவரை தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை