உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவா-ரத்தில், பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்-ளது. ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சுவா-மிக்கு சந்தனம், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட, 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு, துளசி மாலை அணி-விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை