உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 2 லாரிகளில் பேட்டரி திருட்டு

2 லாரிகளில் பேட்டரி திருட்டு

ப.வேலுார்:ப.வேலுார், பழைய பைபாஸ் சாலை, நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 34; லாரி பட்டறை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். பின், நேற்று காலை ஒர்க் ஷாப் சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு லாரிகளில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை