உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேபிள் ஆப்ரேட்டர் மாயம் போலீசார் விசாரணை

கேபிள் ஆப்ரேட்டர் மாயம் போலீசார் விசாரணை

குமாரபாளையம்:குமாரபாளையத்தில், கேபிள் ஆப்ரேட்டர் மாயமானார்.குமாரபாளையம், சேலம் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகரன், 69, கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த, 11 காலை, 8:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் இவரது மனைவி ராஜேஸ்வரி, 64, புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை